Thursday, December 3, 2009

நடிப்பு...

தண்ணி அடிப்பது பிடிக்கவில்லை என்றாள்..
விட்டு விட்டேன் என்று நடித்தேன்...
தம் அடிப்பது பிடிக்கவில்லை என்றாள்...
விட்டு விட்டேன் என்று நடித்தேன்...
என் நண்பர்கள் பிடிக்கவில்லை என்றாள்...
......................................................................
......................................................................
......................................................................

விட்டு விட்டேன் என்று நடித்தேன்...
இறுதியாய் என்னையும் பிடிக்கவில்லை என்றாள்...
என் காதலை விட்டு விட்டேன் என்று
இன்றும் நடித்து கொண்டு இருக்கேன்.....