Tuesday, January 20, 2009

ஓவியம்


உன்னை எண்ணி

ஓவியம் வரைய

தாள் எடுத்தேன்...

உன் நிழல் வந்து

பூர்த்தி ஆனது

ஜன்னல் ஓரத்தில் நீ...

No comments:

Post a Comment