Tuesday, January 20, 2009

உண்டியல்


செல்லா காசுகளை


சேமிக்கும் உண்டியல்


இடுகாடு...

1 comment:

  1. செல்லாக் காசுகள் அல்ல... உழைத்து ஓய்ந்து போய் செல்லரித்துப் போக காத்திருக்கும் காசுகள்

    ReplyDelete